செல்வம் கலை ம்ற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் துறை சர்பாக தேசிய கருத்தரங்கம் "தமிழ் வளர்ச்சியில் சமயங்களின் பங்கு" என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. டிசம்பர் மாதம் 31 ம் தேதி நடைபெற உள்ள இந்த தேசியக் கருத்தரங்கு வெற்றி பெற உங்கள் வாழ்த்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.
No comments:
Post a Comment